இருத்தல்




இருக்கையில்
ஆளில்லாத போதும்
இருக்கை- இருக்கை தான்  இல்லாமல் போவதில்லை.

இருப்பதால் மட்டும்  
அது இருக்கை அல்ல,
இருப்பை சேமிக்கவும் செய்வதால்தான்
அது இருக்கை!

Comments

Post a Comment